நண்பனின் முன்னால் காதலி – 79

This website is for sale. If you’re interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Nanban Kadhali Koothi Tamil Kamakathaikal – சுவாதி வீட்ல இல்ல சோ எங்க போயிருப்பா என்று யோசித்தான் .சரி போன் பண்ணுவோம் என நினைத்து அவளுக்கு போன் பண்ணினான் .ஹெலோ சுவாதி என்ன வீட்ல இல்ல ஏங்க போன என கேட்டான் ,இந்தா அஞ்சலி அக்கா கூட சும்மா வெளிய வந்தேன் என்றாள் .ஓகே நான் கூப்பிட வரணுமா என கேட்டான் ,இல்ல நானே அஞ்சலி அக்கா கார்ல வந்துக்கிறேன் நீ வர வேணாம் என்றாள் ,

சரி ஓகே பாத்து வா என்று சொல்லி போனை வைத்து விட்டு அவன் அமேரிக்கா செல்வதற்கு ஆக அவனுக்கு வேண்டிய எல்லா பொருள்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .ஆனால் சுவாதி அஞ்சலியை பாக்க எல்லாம் போக வில்லை .அவள் அருகே இருந்த பார்க்கிற்கு சென்று உக்காந்து யோசித்து கொண்டு இருந்தாள் .தன் வயிற்ரை தடவி கொண்டும் மெல்ல அங்கே யாருக்கும் தெரியாதவாறு தன் கண்களில் நீர் வடித்து கொண்டும் உக்காந்து இருந்தாள் .

ம்ம் போச்சுடா எல்லாம் ஓவர் உங்க அப்பா இனி மேல் என் கூட சேருவாரான்னு தெரியல .நாம இப்ப இருந்தே தனியா இருக்க பழகிகிரனும் .ம்ம் எது எப்படியோ என்னைய எல்லாரும் கை விட்டுட்டாங்க எங்க அப்பா அம்மா அப்புறம் டேவிட் இப்ப உங்க அப்பா எல்லாரும் ஏன் என்னைய பாதிலே விட்டுட்டு போறாங்க ஒரு வேல போன ஜென்மத்துல ரொம்ப பாவம் பண்ணிட்டேனோ இல்ல இந்த ஜென்மத்திலே நிறைய கெட்டது பண்ணிட்டனா ஒன்னும் புரியல போ என்று வருத்ததோடு மனதிற்குள்ளே தன் குழந்தையோடு பேசி கொண்டு இருந்தாள் .

சரி நீ கவலை படாத உன்னையே அம்மா என்னைக்கும் இவங்க மாதிரி எல்லாம் கை விட மாட்டேன் .நீ பிறந்ததுக்கு அப்புறம் நம்ம இந்த நாட்டிலே இருக்க வேணாம் .இதுக என்ன நம்மள விட்டு போறது நம்ம இதுகள விட்டு போவோம் .உன் அப்பா என் அப்பான்னு எல்லாத்தையும் விட்டுட்டு போவோம் .ம்ம் அப்பான்னு உடனே தான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது .எங்க அப்பாவும் என்னைய பிடிக்காம என்னைய விட்டு போயிட்டாரு .உன் அப்பாவும் இப்ப உன்னைய விட்டு போக போறாரு அமெரிக்கா

அமெரிக்கா பொல்லாத அமெரிக்கா என்ன அவன் மட்டும் தான் போவனா நாம கனடாவே போயி செட்டில் ஆக போறோம் நாம கனடா போனதுக்கு அப்புறம் உனக்கு அப்பா அம்மா எல்லாம் நான் தான் சரியா .அவன் பெரிய அமெரிக்கா போறானாம் அமெரிக்கா .போகட்டும் யார் அவன தடுத்தா போயி நல்லா அனுபிவிக்கட்டும் இங்கயே தெரு நாய் மாதிரி ஒருத்திய விட மாட்டான் .அங்க போனா கேக்கவா வேணும் .ம்ம் வெள்ளக்காரி நிக்ரோக்காரின்னு ஒருத்திய விட மாட்டான் .தீடிருன்னு அவ யோசிச்சுட்டு சாரி இதலாம் நீ கேக்காத அம்மா எனக்கு நானே சொல்லிகிட்டேன் அப்படி சொல்லிகிட்டே அவள் வயிற்ரை தடவி கொடுத்தாள் .

என்ன வீட்டுக்கு போனும் போல இருக்கா எனக்கும் தான் இருக்கு ஆனா போனா ஒரு வேல உங்க அப்பாவ கட்டிபிடிச்சு அழுதுடுவானோன்னு பயமா இருக்கு அதான் போக மனசு வரல .ஒரு வேல அன்னைக்கு மாதிரி மழை பெஞ்சா நல்லா இருக்கும் .உங்க அப்பாவே வந்து கூப்பிடலாம் .ம்ம் அன்னைக்கு தான் எவளவு நல்லா இருந்துச்சு வெளிய நல்ல மழை நானும் விக்கியும் மட்டும் அந்த நிழற்குடைல நின்னது .

நான் மழைய ரசிச்சது .விக்கி எனக்கு தெரியாம என்னைய சைட் அடிச்சது ம்ம் எல்லாம் இனி மேல் நடக்காதுல அவளவு தான் .என்னைய பிடிச்சு இருக்குன்னு ஒரு வார்த்தை சொன்னா என்னவாம் அவனுக்கு .அவன் மட்டும் என்னைய பிடிச்சு இருக்குன்னு சொன்னா போதும் அவனுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன் .ம்ம் எனக்கா சொல்லவும் தைரியம் இல்ல ஒரு வேல நானா சொல்லி அதுக்கு அப்புறம் அவன் எனக்கு லவ்வுல எல்ல்லாம் இண்டரஸ்ட் இல்ல ஒன்லி செக்ஸ்ல மட்டும் தான் இண்டரஸ்ட் அதுவும் உன் கூட ஏற்கனவே வச்சுட்டேன் சோ நீ ரிஜெக்டெட் அப்படின்னு சொல்லிட்டா என்ன பண்ண ஐயோ கடவுளே எல்லாம் என் நேரம் .

எல்லாம் என் நேரமும் தான் என்ன பண்ண என்று விக்கி அங்கே வீட்டில் நினைத்து கொண்டு பொருள்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தான் .அப்போது ஒரு நாள் சுவாதி அவன் மீது வாந்தி எடுத்து இருந்த சட்டை அவனுக்கு அப்போது கிடைக்க அதை அவன் துவைத்து இருந்தாலும் லைட் ஆக அதில் அவள் வாந்தி நாற்றம் அடித்தது அதை எடுத்து விக்கி கையால் தடவி கொண்டு ஏக்கத்தோடு மோந்து பார்த்தான் ,அன்னைக்கு அவ வாந்தி எடுத்து டயர்டா இருந்த்தப்ப குழந்தை மாதிரி எவளவு அழகா இருந்தா

சே ஊர்ல எவனாலும் ஒக்க இசியா அவளுக கிட்ட சொல்லி காரக்ட் பண்ணிடுறேன் ஆனா ஒரு லவ்வ சொல்ல எனக்கு தைரியம் இல்லாம போச்சு ,சரி எனக்கு தான் தைரியம் இல்ல அவளாசும் சொல்லல்லம்ல சரி சொல்ல கூட வேணாம் ஒரு வேல அவ என்னைய பிடிச்சு இருக்குன்னு ஜாடை மாடையா சொன்னா கூட போதும் நான் புரிஞ்சுகுடுவேன் ஆனா சொல்ல மாட்டிங்கிறலே என்ன பண்ண எல்லாம் விதி .சரி கடைசி வரைக்கும் கட்ட பிரம்மச்சாரியா திரியணும்னு தலை எழுத்து என்ன பண்ண என்று மனதில் தன்னை தானே நினைத்து நொந்து கொண்டு எல்லா பொருள்களையும் பெட்டியில் வைத்து கொண்டு இருந்தான் .

பின் அடுத்த நாள் ஏர்போர்ட் போறதுக்கு சீக்கிரமா தூங்குனான் .அதுனால சுவாதியும் வீட்டுக்கு வந்துட்டு சாப்பிடாம அவ ரூம்ல போயி உக்காந்து சத்தம் வராத மாதிரி அழுதா .அடுத்த நாள் விக்கி எந்திரிச்சு எல்லாம் எடுத்து வச்சு கிளம்பினான் .அவன் வெளிய வந்து பாத்தப்ப சுவாதி ஹால்ல இல்ல.என்ன மணி 10 ஆச்சு இன்னுமுமா தூங்கி கிட்டு இருக்கா எழுப்புவோமா வேணாமா என்ன பண்ண ஐயோ இத்தன மாசம் கூட இருந்ததவ சொல்லாம போனா நல்லா இருக்குமா ஆனா அவள பாத்ததா என்னால என் பீலிங்க்ஸ் அடக்கி வைக்க முடியுமான்னு தெரியலையே .

ஒரு ரெண்டு மூனு தடவை கதவு வரை போயி போயி திரும்பி நடந்தான் .அவன் கதவை தட்ட கையை கொண்டு போவான் அப்புறம் எடுத்து விடுவான் .என்ன பண்ண என்று யோசித்து கொண்டு இருக்கும் போதே சிங் போன் அடிக்க சொல்லுங்க பாஸ் என்றான் .என்ன மிஸ்டர் விக்னேஷ் கிளம்பிட்டிங்களா என்றார் .ப்லைட்க்கு இன்னும் மூனு மணி நேரம் இருக்கே இப்பவே வரணுமா என்றான் .ஆமா விக்னேஷ் அங்க ஏர்போர்ட்ல சில பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கும் அதுக்கு கொஞ்சம் நேரம் ஆகும் அதுக்கு நீங்க இப்பவே கிளம்பினா தான் காரெக்டா இருக்கும் என்றார் .சரி சார் என்றான் ,

அவன் பேசி கொண்டு இருப்பதை எல்லாம் கதவில் சாயிந்து சுவாதி கேட்டு கொண்டு இருந்தாள் ..அவனை எந்த காரணத்தை கொண்டும் பார்த்து விட கூடாது என்பதற்காகவே அவள் கதவை பூட்டி கொண்டு தூங்குவது போல நடித்தாள் .அவன் எப்ப போவான் என்பதற்காக கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு சாவி தூவரம் வழியாக அவ்வப்ப்போது பார்த்து கொண்டு இருந்தாள் .

சரி இதுக்கும் மேலயும் பொறுக்க வேணாம் கதவ தட்டி அவ கிட்ட சொல்லிட்டு போயிடுவோம் என்று சோபாவில் இருந்து எழுந்து அவள் ரூம் கதவு வரைக்கும் வந்தான் /அவன் வருவதை சாவி தூவராம் வழி பார்த்து கொண்டு இருந்த சுவாதிக்கு இதயம் பட பட வென அடித்தது .விக்கி கதவை தட்ட கையை கொண்டு போன போது அவனுக்கு மீண்டும் போன் வர இந்த வட்டம் எவண்டா அது ம்ம் மணி போன் பண்ணி இருக்கான் .இவனுக்கு என்னாவாம் முதல இந்த செல் போன் கண்டுபிடிச்சவன செருப்பால அடிக்கணும் என்று நினைத்து கொண்டு போன் எடுத்தான் .

என்னடா என்றான் விக்கி .ஒன்னும் இல்லடா நானும் வள்ளியும் உன்னைய அமேரிக்காவுக்கு வழி அனுப்பிறதுக்கு இப்ப உன் வீட்டுக்கு தான் வரோம் என்றான் மணி.

என்னது என் வீட்டுக்கா என அதிர்ச்சியோடு கேட்டான் .அட ஆமாடா குழந்தைய வள்ளி அம்மா கிட்ட கொடுத்துட்டு நானும் வள்ளியும் கிளம்பி வரோம் என்றான் மணி ,ஐயோ இங்க வந்தா சுவாதி இருக்கிறத பாத்துருங்க்லே ரெண்டும் .அப்புறம் அவளவு தான் என்னைய என்ன பண்ணுங்கன்னு சொல்ல முடியாது ஐயோ இப்ப என்ன பண்ண என்று யோசித்தான் .

டேய் நீங்க இங்க வர வேணாம்டா என்றான் விக்கி ,ஏண்டா என் நாங்க ரெண்டு பேரும் உன்னைய செண்ட் ஆப் பண்ண வர கூடதா என்றான் மணி .அப்படி இல்லடா என்றான் விக்கி .பின்ன எப்படிடா என கேட்டான் மணி ,இப்ப என்ன சொல்ல என்று விக்கி யோசித்து விட்டு நான் வீட்ட விட்டு கிளம்பிட்டேண்டா என்றான் விக்கி .ஒ அப்படியா நல்ல வேல சொன்ன நாங்களும் எங்க வீட்ட விட்டு இப்ப தான் கிளம்பி இருக்கோம் இப்ப நாங்க எங்க வர என கேட்டான் மணி .நீங்க உங்க வீட்லே இருங்க நான் கார்ல வந்து கூப்பிட்டுகறேன் அப்புறம் ஏர்போர்ட் போலாம் என்று சொல்லி வைத்தான் ,பின் சோபாவை ஓங்கி உதைத்தான் எல்லாம் என் கெட்ட நேரம் ஒன்னும் நடக்காது என்று மனதிலே நினைத்து கொண்டான் .

பின்னர் சுவாதியை கூப்பிட இயலமால் பொருள்களை எல்லாம் காரில் வைத்து விட்டு காரை எடுத்து கொண்டு வேகமாக மணி வீட்டிற்கு போனான் ,அவன் போனதை உறுதி படுத்தி கொள்ள மெல்ல கதவை திறந்து அவன் ஹாலில் இருக்கிறனா இல்லையா என்று எட்டி பார்த்து விட்டு அவன் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு பின்னர் கதவை மூடி கொண்டு கதவில் சாய்ந்து அழுதாள் . Nanban Lover Pundai Tamil Kamakathaikal

தொடரும்

This website is for sale. If you’re interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

About Admin

Check Also

கல்யான வீட்டில் நடந்த காம கழியாட்டடம்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும். இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *