பருவத்திரு மலரே – 32

This website is for sale. If you’re interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Tamil Kamakathaikal – விறகடுப்பைப் பற்ற வைத்து… சமையலைத் துவக்கினாள் பாக்யா. முதலில் காபி வைத்தாள். பால் கிடையாது. வரக்காபிதான். காபியை ராசுவோடு சேர்ந்து.. பேசியவாறு குடிக்க… அவளது அப்பாவும் விழித்துக் கொண்டார். முகம் கழுவிக்கொண்டு.. அவரும் உள்ளே வர… அவருக்கும் ஊற்றிக்கொடுத்தாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

ராசுவும்… அவள் அப்பாவும்.. பாக்யாவின் அம்மா பற்றித்தான் நீண்ட நேரம் பேசினர். எப்படியும்.. அவள் அம்மாவை.. சமாதானப் படுத்தி… அழைத்து வந்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார்.. அவள் அப்பா.

சமையல் ஆனதும்… சாப்பிட்டு.. மதிய உணவு எடுத்துக்கொண்டு…வேலைக்குப் போய் விட்டார் அப்பா.

அவர் போனதும்.. பாக்யாவிடம் கேட்டான் ராசு. ”சோப்பு எங்க வெச்சிருக்க..?” ”ஏன். .?” அவனைப் பார்த்தள். ”குளிக்கப் போறேன்.. குளத்துக்கு. .” ” இரு…நானும் வரேன்.. போலாம்..” என்றாள்.

இருந்த ஒரு சில.. பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு.. மாற்று உடையாக பாவாடை.. தாவணியை எடுத்துக் கொண்டாள்.

”தெச்சுட்டியா..?” எனக் கேட்டான் ராசு. ”ரெண்டு தடவ கட்டிட்டேன்.” எனச் சிரித்தாள் ”சூப்பரா இருக்குன்னு சொன்னான்..” ”யாரு…?” ” பரத்..” ”ஓ…!”

வீட்டைச் சாத்திவிட்டு.. ”நேத்தே.. சொல்லிருந்தா..தொவைக்கற துணியெல்லாம் வெச்சிருந்துருப்பேன் ” என்றாள். ” பரவால்ல… நட..”

சிறிது தூரம் நடக்க வேண்டும். பேசிக்கொண்டே நடந்தனர். பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீரைப் பார்த்து… ” நெறையவே.. தண்ணி போகுது போலருக்கு. .?” என்றான் ராசு. ” ம்.. மூணு வாரமா தண்ணி போகுது..! அப்ப பேஞ்ச மழைல.. பயங்கரமா தண்ணி போச்சு… ஆறுமாதிரி..” ”ம்..! அங்க.. ஆத்துலயும்… புல் தண்ணிதான்…!” ”க்கும்.. யாரோ.. நேத்துதான் சொன்னாங்க..! பில்லூர் டேம் நம்பி… ஆத்தோரமா இருக்கறவங்கள எல்லாம் காலி பண்ணச் சொல்லிட்டாங்கன்னு.. ரொம்ப தண்ணியா..?” ” ம…ம்…! கரை புரண்டு ஓடிட்டிருக்கு..! இது.. வருச.. வருசம் வர்றதுதான்..!” ” பாத்து.. நீ பாட்டுக்கு… ஆத்துல போய் ஆடிட்டிருக்காத… அம்போனு.. போயிரப் போற…” எனச் சிரித்தாள். ” ஹா..! அதெல்லாம் எங்கள தூக்கி வளத்த.. ஆறுடி..! ரொம்ப சந்தோசப்படாத.. எனக்கெல்லாம் ஆத்துல சாவு வராது..” ” அய்யே..! நீ கண்டியாக்கும்.. ஆத்துல சாவு வராதுனு..?” ” ம்..ம்..! செத்துருந்தா.. நானெல்லாம்.. பதிமூணு வயசுக்கு முன்னாலயே.. எங்க ஆத்துல.. ரெண்டு தடவ செத்துருக்கனும்..! இப்பெல்லாம்.. பில்லூர்லருந்து.. பவானிசாகர் டேம்வரை.. அத்துப்படி.. எத்தனை தண்ணி வந்தாலும்.. பயப்பட மாட்டோம்..! ” ” அதென்ன.. அப்பவே.. ரெண்டு தடவ சாகறது..?” ”ஏன்னா.. நான் ரெண்டு தடவ.. ஆத்துல போயிருக்கேன்..! ஆனா சாகல..!” ”அடப்பாவி.. எப்படி…?” ” நெறைய தண்ணி போறப்ப.. ஆறுதாண்டறேன்னு.. வெளையாடுனு வீர வெளையாட்டுதான்..! அப்பெல்லாம்.. அது.. ஒரே பெரிய இது..! ” எனச் சிரித்தான். ” அப்றம் எப்படி.. பொழச்ச..?” ” பெருசா..சாகறளவுக்கெல்லாம்… சீரியஸ் இல்ல… கை ஓஞ்சு போய்…பயத்துல… ஹெல்ப்புக்கு பசங்களக் கூப்பிட்டதுதான்.. மொதத்தடவை.! ஆனா ரெண்டாவது தடவை கொஞ்சம் சீரியஸ் கன்டிசன்தான்… ஜலப்புல.. உள்ள போய்ட்டேன்.. கொஞ்ச நேரம்.. ஆளே வெளில வல்லேன்னு பசங்க சொன்னாங்க..! ஆனா எனக்கு அப்படி தெரியல… ஒரு அம்பதடி..தூரம் போய்.. மேல வந்து… ஒரு பாறையைப் புடிச்சிட்டேன்..! அப்ப வேனா.. பயத்துல.. ஒடம்பெல்லாம் வெடவெடனு நடுங்கிருச்சு..! அப்பறம்.. கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணி..பசங்ககூட.. நீந்தி வந்தேன்..!!” ” ஓஹோ…! அப்ப நீ தப்பிச்சது..தம்புறாம்புண்ணியம்தான்..” ” ம்..ம்..! ஆனா அப்பவும் அடங்கல… லீவ் நாள்ள ஆறே கதினு கெடப்போம்..! இப்பெல்லாம் ஆத்துல எறங்கினா நீந்தறதுகூட கெடையாது..! மெதக்கறதுதான்.. அந்தளவுக்கு அனுபவம்..!!” ” நீந்தாம எப்படி மெதப்ப..?” ” பழக்கம்தான்..! கை ஓயாது..!”

பேசிக்கொண்டே..நடக்க… குளத்துக்கு முன்பாகவே.. இருந்த நீர்த்தேக்கத்தில்… பக்கத்து காலவாய் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு பேசிவிட்டு…இன்னும் கீழே போனார்கள். தண்ணீர் சுத்தமாகவும். ..தெளிவாகவும்… சலசலவென ஓடிக்கொண்டிருந்தது.

குளத்துக்கு.. மேலாகவே.. இன்னொரு தேக்கம் இருந்தது. நிறைய பாறைகளும்… இருந்தது. ஆழமும் குறைவுதான். .!

”இங்கயே குளிக்கலான்டா..” என்றாள் பாக்யா. ”கீழ வேண்டாமா..?” ”இங்கயே..தண்ணி நலலாருக்கு.. ஆழமும் இல்ல..” ”கொளத்துல நெறைய..தண்ணியா..?” ” ம்..! தேக்கம்பட்டிக்கு கீழ.. நெறைய போகுதுனு.. சொன்னாங்க… ரெண்டு பள்ளமும் ஜாயின்டாகுதில்ல..?” ” ஆத்து மீனெல்லாம் நெறைய.. ஏறும்…!” ”க்கும்.. இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். .?” ”ஏன். . புடிச்சுட்டு வந்து குடுத்தா ஒனத்தியா திங்கற இல்ல… அப்ப சொல்றது..?”

பள்ளத்தின் இரண்டு பக்கமும்..கரையோரத்தில்…நிறைய..நாணற்புதர்கள் மண்டிக்கிடந்தது. நடப்பதற்கு மட்டும். . ஒரு கால்தடம்..! கரையின் மேட்டுப்பகுதியில்.. இரண்டு பக்கமும். . தோட்டங்கள் இருந்தன..! லுங்கி.. சட்டையைக்கழற்றி விட்டு.. ஜட்டிக்கு மேல்..துண்டு கட்டிக்கொண்டான் ராசு. பாக்யா சுடியோடு.. அப்படியே இறங்கினாள். தண்ணீர் ஜில்லென்றிருந்தது.

ராசுவைப் பார்த்து.. ”கடு.. கடுனு.. இருக்கு.. பையா..!” எனச் சிரித்தாள்.

அவனும் இறங்கினான். தண்ணீர். . ஆழமில்லை..! அவளுக்கு இடுப்பளவுதான் இருந்தது. மெது… மெதுவாக. .அவள் உடம்பை நனைத்தாள். ராசு.. தண்ணிக்குள் இறங்கி.. பக்கத்தில் வந்ததும்… அவன் கையைப் பிடித்துக் கொண்டு.. முங்கி எழுந்தாள். அவனைப் பார்த்து.. ”நீயும் முங்கு…” என்றாள். ” மொதல்ல.. நீ குளி..”

மறுபடி.. அவனைப் பிடித்து.. முங்கி எழுந்தாள். அவன்மேல் தண்ணீரை வாரி இறைத்தாள்.

அவனும் முங்கினான். அவள்தான்… அவனோடு அதிகம் விளையாண்டாள்.

தண்ணீரில் முங்கி எழுந்ததில் அவளது மார்புகளின் முழு வடிவமும் நன்றாகத் தெரிந்தது. ராசு என்பதால்..அதைப் பற்றி.. கவலைப்படவேண்டிய.. அவசியம் அவளுக்கு இருக்கவில்லை.

நீண்ட.. நேரம் கழித்து… ”போதும் குட்டி… போலாம்..” என்றான் ராசு. ” ஜாலியா இருக்குடா..” ”போதும்… குளிச்சிட்டு சீக்கிரம் மேல வா..” என அவன் மேடேறினான். அவன் உடை மாற்ற… சோப்புத் தேய்த்து.. மறுபடி ஒரு முங்கு.. முங்கிவிட்டு.. மேடேறிப் போனாள். அவனிடமிருந்த.. துண்டை வாங்கி..தலைமுடியைத் துவட்டிவிட்டு… மறைவாகப் போய்.. உடைமாற்றி வந்தாள். அவளைப் பாவாடை தாவணியில் பார்த்தவன்.. ” ம்.. நல்லாதான் இருக்கு..” என்றான். ” சூப்பரா இல்லியா..?” ” அதத்தான்.. அவன் சொல்லிட்டானே..” ”அவன் சொன்னா.. என்ன..? நீயும் சொல்லு…!” ” ஒரே டயலாக்க எத்தனை பேர் சொல்றது..?” ” நாயீ…” என.. ஈர உடையைத் துவைத்தாள். துவைக்கும் போது… பாவாடையை முழங்கால்வரை தூக்கி.. இடுப்பில் சொருகியிருக்க… கடைசல் பிடித்தது போன்ற.. அவளின் பருவக்கால்களை… ரசித்த.ராசு. . ” ஆ..! இதுவேனா… சூப்பர்…!” எனச் சிரித்தான். குணிந்து பார்த்துக்கொண்டு.. ” மயிறு..” என்றாள். ” அப்படியா..? இல்லையே.. மொலு மொலுனுதான தெரியுது..” ” நாயீ…” என அவன் மேல் தண்ணீரை அள்ளி.. எறிந்தாள். ”ஏய். ..” என விலகி நின்று ”அசத்தற.. குட்டி…! ” எனச் சிரித்தான். ” மூடு..” என்றுவிட்டு..துவைத்து.. அலசி.. அவனிடம் வீசினாள். ”இந்தா.. புழி..!” பிடித்து ”நீயே வந்து… புழி..” என்றான்.

” சும்மாதான…சீன் பாத்துட்டு.. நிக்கற.. புழியறதுக்கு வலிக்குதா..?” ” ஆஹா… அப்படியே.. நீங்க சீன் காட்டிட்டாலும்..! மூடிட்டு.. வா..!” எனப் பிழிந்தான்.

இருவரும் கிளம்பினர். மேற்புறம் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் போய்விட்டிருந்தனர். தண்ணீரில்…ஆடியதாலோ.. என்னவோ.. நடப்பதற்கு களைப்பாக இருந்தது. ”என்னை தூக்கிட்டு போ.. பையா..!” என அவன் தோளில் தொங்கினாள். ” மூடிட்டு நடந்து வா..!” ”பசிக்குதுடா.. எனக்கு..” ” தண்ணில.. ரொம்ப ஆடினா.. அப்படித்தான்..” ”இதுகளயாவது எடுத்துக்க..” என அவளது ஈர உடைகளை.. அவன் தோளில் போட்டு விட்டாள். அவன் மறுக்கவில்லை. அதில்.. அவளது ஈர ஜட்டியும் இருந்தது. அந்த ஜட்டியை மட்டும் எடுத்து.. அவள் தலைமேல் போட்டான். ”பத்தரமா வெச்சுக்க..!” ”நாயி..! இது தலைல போடறதாடா உனக்கு. .?” ” வேறெங்க போடுவ..?” ” ச்சீ.. நாயி…” ”ஏ… என்ன. . சும்மா. . நாயி. . நாயின்ட்டு. .?” ” உன்ன திட்றன்டா..!” ” அதுசரி… வார்த்தைக்கு.. வார்த்தை.. எதுக்கு நாயி..? வேற ஏதாவது சொல்லு..!” ”வேற என்ன சொல்லி திட்றது..?” ” ம்.. போய் குப்பற படுத்து… யோசி..!” ”மயிரா..!” என்றாள்.

வீட்டுக்குப் போனதும் ஈர உடைகளைக்காயப் போட்டு விட்டு வீட்டுக்குள் போனாள். ராசு கண்ணாடி முன்பாக நின்று தலைவாரிக்கொண்டிருந்தான்.

அவன் பின்னால் போய் நின்று.. ”சாப்பிடலாமா..?” எனக் கேட்டாள். ” ம்.. போடு..” ” வா..!” ” போடுறீ…” ” ஆமா. . ஏன்… இப்பெல்லாம் என்னை.. ரொம்ப.. ‘டீ ‘ போட்டு பேசற…?” எனக் கேட்டாள். ” நீ.. என்னை ‘ டா ‘ போடற.. நாயி.. மயிறுன்னெல்லாம் சொல்ற..? ” ”ஓ.. அதுக்கா..?” ”ம்..ம்..!” ”சரி.. போதும்.. வா..! ரொம்ப.. சீவாத.. சொட்டை மண்டையாகிருவ..” என அவன் தலையைக் கலைத்து விட்டாள்.

அவன் திரும்பி ”அட…ச்ச. .!” என சீப்பால் அவள் தலையில் அடித்தான். ”ஆ.. . நாயி. .!” என அவன் தோளில் குத்தினாள். ‘நறுக் ‘கென.. அவள் இடுப்பில் கிள்ளினான். ”குளிக்கறப்ப பாத்தேனே.. அசந்துட்டேன்.. போ..!” ”என்ன பாத்த..?” ”நீ குளிக்கற.. அழக..!!” ” அய்யே…!” ”சும்மா சொல்லக் கூடாது குட்டி… சூப்பர் ஸ்ட்ரக்சர்.. உனக்கு. .” ”ஆ… மயிறு..!” ”ஒரு.. கிஸ் குடு..” அவள் கையைப் பிடித்தான். ”ஆ.. சீ.. விடு..” என அவன் கையை உதறிவிட்டுத் திரும்பினாள். ”சாப்பிடலாம் வா..” ”மொதல்ல.. ஒரு…கிஸ்..!” ” போடா..” அவள் நகர… எட்டி. .அவள் தாவணியைப் பிடித்தான். ”ஏய். ..குட்டி. ..” ” போ…ட்டா…!” நகர்ந்து போனாள்.

அவன் இழுத்துப் பிடிக்க… தாவணி… சரலென உருவிக்கொண்டு வந்தது. நின்று.. அவனைப் பார்த்தாள்.

”ப்ளீஸ்டா…குட்டி…” அவன் கெஞ்ச… ” போ..” எனத் திரும்பி நடந்தாள். அவன் தாவணியைச் சுருட்டிப் பிடிக்க… அவளது இடுப்பிலிருந்தும்.. அது நழுவியது. ”வேனும்னா… வெச்சிக்க..” என அதைச் சட்டையே பண்ணாமல் போய்… பாவாடை.. ரவிக்கையோடு..தட்டுக்களை எடுத்து.. உணவைப் போட்டாள்… பாக்யா….!!!! Pundai Thadavum Tamil Kamakathaikal

–வரும். …!!!!

NEXT PART

This website is for sale. If you’re interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

About Admin

Check Also

பிரிகையில் பிரியமான காதலனோடு காரில் ஓல்படம்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும். இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *