யமுனா தாகம் – 1

This website is for sale. If you’re interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

Latest Tamil Sex Stories – சற்றே எமோஷனலான காதல் காமக்கதை. மிகவும் பாப்புலரான ஒரு கதையில் இருந்து கிடைத்த இன்ஸ்ப்ரேஷன். அதனால்தான் கதையின் நாயகிக்கு கூட யமுனா என்று பெயர் வைத்திருக்கிறேன். அந்த பாப்புலரான கதை என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லலாம். அப்புறம் இந்த கதையை படித்து விட்டு பிடித்திருக்கிறதா, இல்லையா என்றும் சொல்லுங்கள். காத்திருக்கிறேன். – ஸ்க்ரூட்ரைவர்

“விளையாண்டதுபோதும் ராகுல்.. வா.. கெளம்பலாம்…” நான் சொன்னதும் ராகுலின் முகம் சற்று சுருங்கியது.

“ஏன் அங்கிள்..?”

“போதுண்டா.. டைமாச்சு.. மம்மி தேடுவாங்க.. வீட்டுக்கு போ…”

ராகுல் பேட்டை தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டான். என் கையில் இருந்த பந்தைவாங்கிக்கொண்டான்.

“நீங்களும் வீட்டுக்கு வாங்க அங்கிள்…!! ஒரு காபி சாப்பிட்டு போங்க..!!”

ஐந்து வயது பையன், அந்த மாதிரி பெரிய மனிதன் தோரணையில் சொல்ல, எனக்கு லேசாக சிரிப்பு வந்தது.

“இல்லை.. நான் வரலை.. நீ போ..!!”

“ப்ளீஸ் அங்கிள்.. வாங்க..!! மம்மி எனக்கு புதுசா ஒரு டால் வாங்கி தந்திருக்கா.. அதை உங்ககிட்ட காட்டுறேன்..”

“இல்லைடா.. நான் வரலை… நான் வந்தா உன் மம்மி நைநைன்னு ஏதாவது சொல்லிட்டு இருக்கும்..!! திட்டும்..!!”

“திட்டுமா..? உங்களுக்கும் மம்மிக்கும் பைட்டா..?”

“ஆமாம்..!! பைட்டுதான்..!! நீ போ.. நான் வரலை..!!”

“ப்ளீஸ் அங்கிள்.. எனக்காக வாங்க அங்கிள்.. மம்மிட்ட நீங்க பேசவே வேணாம்..!! நாம நேரா என் ரூமுக்கு போயிடலாம்..!! ப்ளீஸ் அங்கிள்…!! வாங்க.. ப்ளீஸ்….!!”

அவன் பிடிவாதமாய் கெஞ்ச, வேறு வழியில்லாமல் அவனுடன் நடக்க ஆரம்பித்தேன். கிரவுண்டை விட்டு வெளியே வந்து அவன் வீட்டை நோக்கி நடந்தோம். ராகுல் பெரிய மனிதன் போல முன்னால் செல்ல, நான் அவனை பின் தொடர்ந்தேன். அவனுடைய வீட்டை அடைவதற்கு ஒரு ஐந்து நிமிடங்கள் ஆகும். அதற்குள் என்னை பற்றி சொல்லி விடுகிறேன்.

என் பெயர் அசோக். எம்.காம் படித்திருக்கிறேன். தனியார் வங்கியில் உத்தியோகம். கை நிறைய இல்லாவிட்டாலும், டீசன்டான வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும் சம்பளம். அப்பா கிடையாது. அம்மா இருக்கிறாள். அக்காவுக்கு இரண்டு வருடங்கள் முன்னால் திருமணம் ஆனது. அம்மா இப்போது எனது திருமணத்துக்காக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறாள். நான்.. இதோ எனக்கு முன்னால் செல்கிறானே ராகுல்.. இவன் அம்மா யமுனாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.

ராகுலுக்கும் அப்பா கிடையாது. இவன் வயிற்றில் இருக்கும்போதே ஆக்சிடண்டில் இறந்துவிட்டார். மண வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே யமுனா விதவையாகிப் போனாள். புகுந்த வீடு கைவிட்டு விட, இப்போது மகனுடன் தனியாக வசிக்கிறாள். ஒரு தனியார் நிறுவனத்தில் கணினி பிரிவில் வேலை பார்க்கிறாள்.

யமுனாவை எனக்கு சின்ன வயதில் இருந்தே தெரியும். எங்கள் வீட்டுக்கு நான்கு வீடுகள் தள்ளிதான் அவள் வீடு. என்னை விட ஐந்து வயது மூத்தவள். சிறுவனாய் இருந்த போது ‘அக்கா.. அக்கா..’ என்றுதான் அழைப்பேன். இப்போது காதலிக்க ஆரம்பித்த பிறகு பேர் சொல்லித்தான் அழைப்பது.

இளம் வயதில் யமுனாக்கா விதவையாகி விட்டாள் என்று தெரிந்ததும் எனக்கு அவள் மீது ஒரு பரிதாம் வந்தது. புகுந்த வீட்டை விட்டு, மீண்டும் எங்கள் தெருவில் வந்து குடியேறியதும், அவள் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். சோகத்தில் இருக்கும் அவளை சிரிக்க வைக்க, நிறைய முயற்சிகள் செய்வேன். ஏதாவது பொது விஷயங்களை பேசி அவளுடைய மனதை திசை திருப்ப முயல்வேன். யமுனா கொஞ்ச நாட்களிலேயே எல்லாவற்றையும் மறந்து சகஜ நிலைக்கு மாறி விட்டாள். நான்தான் இப்போது சகஜமாக இருக்க முடியாமல் திணறுகிறேன்.

யமுனாவை ஐந்து வயது பையனுக்கு அம்மா என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். மிக இளமையாக இருப்பாள். சந்தன நிறத்தில், கோயில் சிலை மாதிரியான தேகம். கொஞ்சம் பூசினாற்போன்ற உடலமைப்பு. களங்கமில்லாத சந்திரன் போன்ற வட்ட முகம். சற்றே பெரிய, கரிய, கதை பேசும் கண்கள். கூர்மையான மூக்கு, ஆப்பிள் துண்டங்கள் போல சிவந்த இதழ்கள். பெண்மைக்கு இலக்கணமாய் இன்ன பிற அங்கங்கள்.. தேவதை மாதிரி இருப்பாள்.

இந்த நான்கு வருடங்களில்.. எங்கே.. எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை.. யமுனா மீதான என் காதல்..!! ஆனால் இப்போது என் மனம் எங்கும் அவள்தான் நிறைந்து இருக்கிறாள். வாழ்ந்தால் அவளுடன்தான் வாழ வேண்டும் என்று உறுதியுடன் இருக்கிறேன். நான் இன்னும் அவளிடம் உடைத்து சொல்லாவிட்டாலும், என்னுடைய காதல், என் மனதில் இருக்கும் ஆசை, அவளுக்கும் ஜாடைமாடையாக தெரியும்.

நான் சொன்ன மாதிரி ஐந்தே நிமிடத்தில் வீடு வந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். யமுனாதான் வந்து கதவு திறந்தாள். என்னை நிமிர்ந்து பார்க்காமல், தன் மகனை முறைத்து பார்த்து கோபமாக சொன்னாள்.

“எங்கடா போய் சுத்திட்டு வர்ற..? காபி போடுறதுக்குள்ள ஆளை காணோம்…?”

“அசோக் அங்கிளோட கிரிக்கெட் ஆட போனேன் மம்மி…!!” அவன் பரிதாபமான குரலில் சொல்ல, அவள் இப்போது என்னை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்.

“ஓஹோ…!! நீதான் இவனை கூட்டிட்டு போய் கெடுக்குறதா..?”

“கிரிக்கெட் விளையாடுறது.. கெடுக்குறதா..? என்ன பேசுற நீ..?” என்றேன் நானும் சற்று கோபமாய்.

“ஆமாம்.. கெடுக்குறதுதான்..!! ஹோம் வொர்க் பண்ற பையனை.. கூட்டிட்டு போய் கிரிக்கெட் ஆடுறது கெடுக்குறதுதான்…!!”

“சரி விடு..!! உன்கிட்ட வாதாட என்னால முடியாது..!!” நான் அடங்கிப் பேசவும், அவள் தன் மகனிடம் திரும்பி சொன்னாள்.

“போடா..!! போய் ஹோம் வொர்க் பண்ணு..!! போ..!!”

“மம்மி.. அந்த டாலை அசோக் அங்கிள்ட்ட காட்டிட்டு.. அப்புறமா…”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்..!! போ..!! போன்னு சொல்றேன்ல..?”

அவள் கொஞ்சம் கடுமையான குரலில் கண்டிப்பாக சொல்ல, ராகுலுக்கு முகம் சுருங்கிவிட்டது. என்னை திரும்பி பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தான். அப்புறம் திரும்பி வீட்டுக்குள் நடந்தான். நான் யமுனாவை ஒரு முறை எரிச்சலாக பார்த்தேன். அப்புறம் அந்த எரிச்சலுடனே சொன்னேன்.

“சரி யமுனா..!! நானும் கெளம்புறேன்..!!” சொல்லிவிட்டு நான் திரும்பி நடக்க, அவள் என்னை அழைத்தாள்.

“எங்க போற..? இரு..!! காபி போடுறேன்.. சாப்பிட்டு போ…!!”

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்.. நான் வர்றேன்…”

“ப்ச்…!! சொல்றேன்ல…? வா.. ஒரு காபி சாப்பிட்டு போகலாம்…”

அவள் இப்போது சற்றே கோபத்துடன் சொன்னாள். நான் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தேன். சோபாவில் அமர்ந்து கொண்டேன். ஓரிரு வினாடிகள் என்னையே கூர்மையாக பார்த்த யமுனா, பின்பு கிச்சனுக்கு போனாள். ஒரு இரண்டு நிமிடத்தில் காபி கப்புடன் வந்தாள்.

நான் காபியை வாங்கி உறிஞ்ச, அவள் எனக்கு எதிரே கிடந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள். கண்களை இடுக்கி என் முகத்தையே ஒரு அர்த்தமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். யமுனாவே மெல்ல ஆரம்பித்தாள்.

“நேத்து உன் அம்மாவை பாத்தேன்..”

“ம்ம்..!! என்ன சொன்னா..?”

“உனக்கு.. திமிர்த்தனம் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொன்னா..”

“அப்படி என்ன திமிர்த்தனம் பண்றேனாம்…?”

“அந்த கும்பகோணம் பொண்ணை வேணாம்னு சொல்லிட்டியாம்..?”

“ஆமாம்..!!”

“ஏன்..?”

“என்ன கேள்வி இது..? புடிக்கலை..!! வேணாம்னு சொல்லிட்டேன்..”

“ஏன் புடிக்கலை..? என்ன கொறைச்சல் அந்த பொண்ணுக்கு…? நான் போட்டோ பாத்தேன்.. மகாலட்சுமி மாதிரி அம்சமா இருக்கா…!!”

“அழகா இருந்தா போதுமா யமுனா..? மனசுக்கு புடிக்க வேணாமா…?”

“சும்மா.. பேசாம பழகாம எப்படி புடிக்கும்..? அந்த பொண்ணுட்ட பேசி பாத்துருக்கலாம்ல..? நாலு வார்த்தை பேசுனாத்தான.. அவ மனசுல இருக்குறது உனக்கு புரியும்.. உன் மனசுல இருக்குறது அவளுக்கு புரியும்..?”

அவள் அப்படி சொன்னதும் நான் ஓரிரு வினாடிகள் அமைதியானேன். பின்பு கம்மலான குரலில் சொன்னேன்.

“ஆமாமாம்..!! ஏற்கனவே பேசி பழகுனவங்களுக்கே ஒன்னும் புரியலையாம்..!! இதுல புதுசா வர்றவளுக்கு என்ன புரியப் போகுது…?”

நான் அப்படி சொன்னதும், யமுனா சூடானாள். சீறினாள்.

“என்ன புரியலை..? எல்லாம் புரியுது எனக்கு..!!”

“புரிஞ்சு என்ன பிரோயஜனம்..? உருப்படியா ஒன்னும் நடக்கலையே..?”

“ஆமாமாம்..!! நீ நடக்கவே நடக்காததுக்குலாம் ஆசைப்படுவே..? உடனே அது நடந்துடனும்..!!”

“எது நடக்காதது…? சொல்லு யமுனா…!! எது நடக்காதது…? எல்லாம் நடக்கும்.. மனசு இருந்தா போதும்..!!”

நான் அப்படி சொன்னதும், யமுனா அமைதியாக என்னையே முறைத்து பார்த்தாள். கோபத்தில் அனல் மூச்சு விட்டாள். பின்பு பற்களை கடித்துக் கொண்டு ஆவேசமான குரலில் சொன்னாள்.

“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடா..? உனக்கென்ன வேற பொண்ணா கிடைக்காது..? உன் வயசென்ன.. என் வயசென்ன..?”

– தொடரும் Ilampen Koothi Nakkum Latest Tamil Sex Stories

NEXT PART

This website is for sale. If you’re interested, contact us. Email ID: [email protected]. Starting price: $2,000

About Admin

Check Also

பிரிகையில் பிரியமான காதலனோடு காரில் ஓல்படம்

இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்க [email protected] -க்கு மெயில் செய்யவும். இந்த கதைகளை பற்றிய உங்கள் கருத்துக்களை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *