எனது கதைகளில் எப்பொழுதும் காதலும், காமமும் கலந்து இருக்கும், ஏனோ எனக்கு innocent கதை எழுதுவது விருப்பமல்ல… ஒரு நல்ல உறவும், நீண்ட இனிய காமத்திற்கு அவசியம்.ஒரு தவறான உறவு, குடும்பத்தை சிதைக்கும்….
கத்தியின் நாயகிகள் முத்து, மீனா… இவ்விருவரின் யார் சரனை மணக்கிறார்,
கதையில் வரும் திருப்பங்கள் என்ன… என்பதே கதை.. கதையை ஒரு நெடுந்தொடராக எழுத விரும்புகிறேன்…உங்களின் ஆதரவு மற்றும் கமெண்ட்ஸ் மட்டுமே என்னக்கு எழுத ஆதரவு அளிக்கும்…
உங்களது கருத்துக்களை எனக்கு [email protected] அனுப்பவும்…
இது வேறு ஒருவரின் கதையை நான் எழுதுவது போல எழுதுகிறேன்…
கதையின் ஹீரோ எனது ஒரு பள்ளிக்க்கால நண்பன்… அவன் முதலில் அவனது அதை மக்ளிப் பற்றி எனக்கு இப்படித்தான் கூறினான்…
டேய் அஜித்…
நான் : என்னடா..ஊர்ல இருந்து எப்படி வந்த…எப்ப வந்த… எல்லாரும் எப்படி இருக்காங்க…
.சரண்: எல்லாரும் நருக்காங்க
(சிறிய உரையாடும் பிறகு )
நான் : சரி அந்த கட்டிலை போய் கடலை மிட்டாய் வாங்கி வாடா… இந்தா 5 ரூபா…
(அவன் சிரித்தான்)
டேய் நான் என்ன காமெடியா பண்ணேன்… கடலை மிட்டாய்ல கை வைடா …. மொத டெட் body நீதாண்டா …
சரண்: அது ஒன்னும் இல்லடா …என மழுப்ப
நான்: என்னடா முழுங்குற சொல்ற… சரி விடு நானே பொய் வாங்கி சாப்டுக்கறே.. ஹாஸ்டல் வார்டன் த போட்டு குடுத்துறாத … அப்புறம் மொத டெட் body நீதாண்டா…
சரண்: இருடா நானும் வர்றேன்…
நான்: நீயும் வந்தா … யார் குமதி வந்த எனக்கு சொல்றது…போடா …
என்று சொல்லி விட்டு நான் செல்ல… அவன் என் பின்னாடியே வந்தான்… டேய் அவ இன்னிக்கு வர மாட்ட…
என கத்தியபடியே அவன் என் பின்னே ஓடி வர …
ஹாஸ்டல் வார்டன்: அங்க என்னடா சத்தம் …
நான்: ஏன்டா கத்துற… மாட்டி விட்டுறத… அப்புறம் எண்ணெயால் எல்லாம் உன்கூட ஒரு நாள் புல்லா உன்னைமரி நடு கிரௌன்டா முட்டி போட முடியாது டா …
சரண்: அப்ப போடா .. குமதி ஏன் வர மாட்டான்ன்னு தெரிய வேணாம் உனக்கு … அவ்வளோ தானே … அவகிட்ட அப்படியே நான் சொல்லறென்….
நான்: (மனதுக்குள்… நீயும் ஓறுத்திட்ட மாட்டுவ இல்ல … அப்ப வச்சுக்கறேண்டா ….)
வாடா வந்து தொள ….
அவன் அதுக்கும் சிரிக்க … சரி இவன் ஏதோ நம்மட மறைக்கிறான் …. சரி பார்ப்போம் எப்படி நம்மட மறைக்கிறான்… அவன்ட எப்படி வாங்குறதுன்னு எனக்கும் தெரியும்….. என நினைத்தடுக்க கொண்டேன் ..
ஹாஸ்டல் காம்பௌண்ட் தாண்டி ஒருவழியா அந்த போட்டிக் கடிக்கு வந்து சேர்ந்தோம்…
சரண்:அண்ணாச்சி கடலை மிட்டாய் 5 குடுங்க…
அண்ணாச்சி: என்னப்பா இப்ப தானே இங்கே இறங்கி போன… அதுக்குள்ள அவனையும் கூட்டி வண்ட … என்னப்பா நீயும் இவன்கூட சேர்ந்து கம்பௌண்ட் செவுரு தாண்ட ஆரம்பிச்சிட்டியாடா என இருவரையும் கேட்க…
நான்: அது ஒன்னும் இல்ல அண்ணாச்சி … சும்மா அப்படியே வந்து போலாம்னு தான் …
அப்பாட்ட மாட்டி விட்டுராதீங்க…
அண்ணாச்சி: அது ஒன்னும் இல்லப்பா … நீ இப்படிலாம் வர மாட்டியே … சரண் மட்டும் தானே வருவ்வனுக்கு சும்மா கேட்டான்…
நான்: சரி ஏன் அண்ணாச்சி இன்னிக்கு கீர்த்தி ஸ்கூலுக்கு வரல ….
அண்ணாச்சி: அதெல்லாம் பொண்ணுங்க சமாச்சரம் … உனக்கு எதுக்குப்பா … என மழுப்ப …
சரண்: ரைட்டு … சைத்தான் சைக்கிள்ள போகுது … என மூணு முணுத்தான்…
நான் கடலை மிட்டாயை வாங்கிட்டு அவனை முறைத்தவாறே இழுத்திட்டு ஹாஸ்டல் நோக்கி சென்றேன்…
டேய் நீயே எண்ண மாட்டி விட்டுராதடா …
சரண்: சா சா … அப்படியே பொய் ஒரு மோளம் மல்லிகைப்பூ வாங்கிக்கடா…
நான்: எதுக்குடா… உன் தலையில் வைக்கவாடா … என சிரிக்க ..
சரண்: சரி விடு … பின்னாடி அப்புறம் என்ன திட்டப் படத்துடா … அம்பி …
நான்: சரி மொதல்ல நீ இன்னிக்கு ரொம்ப தான் போடி வச்சுப் பேசுற…
மொதல்ல நீ எதுக்கு அந்த அஞ்சு ரூபாக்கு சிரிச்ச சொல்லு ..
சரண்: ஏன்டா சிரிக்க கூட கூடாத…
நான்: டேய் நீ எதுக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியும்… சொல்ற .. என்ன 5 ரூபாய்க்கு உன்ன வச்சி …. என இழுத்துக்க …
சரண்: டேய் … ஏன்டா … அப்படிலாம் ஒன்னும் இல்ல…
நான்: அப்பா ஏதோ இருக்கு … நீயா சொல்றியா … இல்ல நானே ஏதோ கத கட்டி விடவா…
சரண்: இருடா…. இரு … எல்லாம் முத்ததுவும் … மீனாவும் பண்ண வேல…
நான்: ஓ சார் .. அப்ப 5 ரூபாக்கு … விளக்கு புடிச்சிங்களோ என சிரிக்க…
சரண்: பக்கி … இதுக்கு தன ஏதும் உண்ட ஏதும் சொல்றதில்ல … ஏன் மொறப்பொண்ண பத்தி தெரியாத உனக்கு …
நான்: ஓ … இப்படி ஒன்னு இருக்க சாருக்கு …. நீ சொல்லவே இல்ல…. மீனா பொண்ணு ஓகே… முத்து யாரு உன் பங்காளியா … உன் மொரப் பொண்ணுக்கு ரூட்டு விடுறான் … உன் சகலையிட்ட சொல்லி வை …
சரண்: அப்படிலாம் ஒன்னும் இல்ல … உன்கிட்ட பொய் சொல்ல வந்தான் பாரு …. என்ன நானே அடிச்சுக்கணும் … செருப்பால…
நான்:சரி கோவிச்சுக்காத … அது அப்புறம் அடிச்சுக்க… உன் இஷ்டம் … என்னன்னு சொல்லு .. இல்லேன்னா … நான் அப்படியே போய் இப்படியே மனிட்ட சொல்லுவேன்…
( மணி எண்களின் ஆல் இந்தியா ரேடியோ, சரியான ஓட்ட வாய்..ஒரே நிமிசத்துல ஹாஸ்டல் பூரா பரப்பிருவான் )
சரண்: ரொம்ப தாண்ட நீ பண்ற …
நான்: உன்ன விடவா … இவ்வளவு நாள் என்ன எவ்வளோ டார்ச்சர் பனிருப்ப .. இப்ப என்னோ டர்ன் …சரி கதையை சொல்லு…
சரண்: நான் என்னடா கதையா சொல்றேன்….
நான்: அத நான் அப்புறம் முடிவு பண்ணி சொல்றேன் … சொல்லு யார் அது ..
இப்ப சொல்றத விட்டா உனக்கு வேற வலி இல்ல….
சரண்: அவங்க ரெண்டு பேறும் ஏன் மொரப் பொண்ணுங்கடா …
நான்: ஓ அப்பா லெஸ்பியனா ட… என சிரிக்க
சரண்: கூதி … போடாங்க… பேசுறான் பாரு இன்னிக்கு ஓவரா…
நான்: சிறகு என்ன ரொம்ப கோபம் வருதே … அப்படிலாம் ஒன்னும் வரப்படாதே …அப்ப ஏதோ இருக்கு… கண்ணா என்ன ரெண்டு லட்டு தின்ன ஆசையா …
சரண்: நான்லாம் அப்படி இல்ல… அவங்க ரெண்டு பெரு தன என்ன லவ் பண்றங்களாம் …
நான்:யாரு உன்ன… போடா போய் நம்பர மாரி சொல்லு… அப்ப சாருக்கு கண்ணா என்ன ரெண்டு லட்டு தின்ன ஆசையா …
சரண்: டேய் அவங்கதான் என்ன லவ் பன்றாங்க … நான் இல்ல …
நான் : அப்பா சார் ஏன் கோப்பாய் படுறிரு … சரி சொல்லு அப்புறம்…
சரண்: இப்ப தான் யெனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுது…
நான் : என்ன உன்ன லவ் பண்றங்கன்னா …
சரண்: அது மட்டும் இல்ல … அவங்க என்ன யார் கல்யாணம் பண்ணப் போறாங்கன்னு பெட்டு கட்டிருக்கங்களாம் …
நான்:ஓ … அதன் அந்த அஞ்சு ரூபா தான
சரண்: போயும் போயும் அஞ்சு ரூபாய்கா… டாய் இது 2009 ட… இப்பயும் போயா 5 ரூபாய்க்கு பெட்டு கட்டுவாங்க … என்ன பிகுர் ஆவது 5 ரூபாய்க்கு ஒர்த்தா …. என சிரிக்க …
டேய் என அடிக்க வந்தான் என்னை …
அப்பொழுது அவனை தள்ளி விட்டு… ஏன் அருகில் வந்து நின்றாள் சாந்தி …
என்னை ஒரு தலை காதல் செய்யும் ஒரு அழகு பெண்…
சாந்தி: என்ன ஏன் ஆளு மேலயே கை வைக்க வர்ற …
சரண்: அது அவனும் உன்ன காதலிக்கனும்…
சாந்தி: அப்ப நீயும் அந்த பொண்ணுங்கள காதலிக்கனும்… நான் கோப பட்டா ஒரு காரணம் இருக்கு… நீ ஏன்டா கோப்பாய் படுற…. நீ தான யாரையும் காதலிக்கலைல … அப்புறம் ஏன்ன ஓவர சீன் போடுற…
நான்: நீ எப்படி வந்த .. இவ்வளவு நேரம் ஒட்டு கேட்டு இந்தியா?… அவன் என்ன அடிக்க வந்த உனக்கு என்ன? .. எப்படி வந்த ..
சாந்தி: டேய்… அங்க நின்னுட்டு கீர்த்தனாவை பத்தி கேட்க தோணுது… ஆனா உனக்கு என்ன பார்த்த உனக்கு எப்படி தெரியுது? …
நான் : அவளை மேளையும் கிளும் பார்த்து என்ன ஒரு 30 28 34 இருக்குமா … என்ன 17 வயசுக்கு கொஞ்சம் ஜாஸ்தி தான் …. .
சாந்தி: அய்யோட … என்ன சார் இன்னிக்கு ரொம்போ தான் ஓவர பேசுற.. நீயடா இது …
நான் : போடி போ.. என்ன பார்த்த அம்பி (சரண்) மாரி தெரியுதா …
சாந்தி: நா அப்படி நினைக்கல … அவதான் (குமுதா) அப்படி நெனைக்குற..நீயெல்லாம் ஒரு அம்மாபாளையட… அழகா ஒரு பொண்ணு உண் முன்னாடி நிக்குறேன்.. அந்த கறுப்பி குமுதட்ட என்னத்த பார்த்த.. அவ நீ னேநிக்குற அளவுக்கு ஒரத்து இல்லடா… எனக்காக நன் சொல்லல …
நான் : அப்படி போடி… அவ கேரக்ட்டர் உனக்கு வருமாடி. அவ சொக்கத் தங்கம்… ந லவ் சொல்லி மட்டும் இல்ல… அவ பின்னாடி ஸ்கூலை பாதி பசங்க லவ் சொல்லிருப்பாங்க… யார்க்கும் லவ் ஓகே சொல்லல … அவளுக்கெல்லாம் நீ ஏணி வட்சலும் எட்டாது…
சாந்தி: அட போடா அஜித்… பெரு மட்டும் தான் காதல் மன்னன் அஜித் … உள்ள ஒரு மண்ணும் இல்ல… உனக்கெல்லாம் ஒரு பொண்ணு பின்னாடியே வந்த அவ அருமை உனக்கு தெரியாது …. எவளோ ஒருத்தி உன்ன மாரி வேற எவனியாது மனசுல நெனச்சிட்டு இருப்பா… அது தெரியாம அவ பின்னாடி சுத்துறது …..இந்த அம்பலப் பசங்கள் இப்படி தான் … என செல்ல…
நான்: நில்லுடி , எத்தனை பேரடி இப்படி பார்த்த … நில்லுடி … சொல்லிட்டு போ ….
சரண்: என்னடா நடக்குது இங்க …
நான்: கதைக்கு ஹீரோ நீண்ண்ணலும் … எழுதுறது நான் தானே,…. ஒரு பாத்து பேர இண்டோரோ கொடுக்கலைனா நன் எப்படி மெகா ஸ்டோரி எழுதுறது….
…………………………………………………………………………………
my dear viewers…. how was the story… please mention your feedback’s… if i am not received any feedback… i will not post any next episode on this series.. உங்களது கருத்துக்களை எனக்கு [email protected] அனுப்பவும்…